உலகின் மிகப்பெரிய தனியார் இல்லம் எங்கு அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது துருக்கியின் வெள்ளை அரண்மனையை விட 10 மடங்கு பெரியது, லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 36 மடங்கு பெரியது. இந்த அரண்மனை இந்தியாவில் தான் அமைந்துள்ளது.. 30.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாகும். குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்த அரண்மனை 1890 இல் கட்டி […]