பிங்க் டிராகன் பழம், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பழம், இப்போது இந்தியாவிலும் எளிதாகக் கிடைக்கிறது. அதன் இனிப்புச் சுவையைத் தவிர, அதில் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. எனவே டிராகன் பழத்தை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம். முதலில், டிராகன் பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பீட்டாலைன்கள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் […]