தமிழ் திரை உலகை பொருத்தவரையில் பல நடிகர் நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த திரை துறையில் நிலைத்து நின்று இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அந்த வரிசையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்வகம் இழுத்தவர். அவருடைய கர்லிங் …