fbpx

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, Marxist தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதல் இரண்டு வேட்பாளர்களுக்குள் இடம் கிடைக்காததால், முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.

அனுரகுமார திஸாநாயக்க இப்போது இலங்கையின் …