கவலை, பயம் மற்றும் மனச்சோர்வு என்பது குழந்தைகளுக்கும் உண்டு. அது தெரியாமலேயே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது உண்டு. நாம் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய முக்கியமான திறன்களில் ஒன்று கவலையை எப்படி கையாள்வது. கவலை அவர்களின் மன நலத்தை மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப …