2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டம் இன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தேசம் முழுவதும் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதார் அடையாள எண் போன்று மாணவர்களுக்கு தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேட்டை மத்திய அரசு உருவாக்கியது.
இதன்படி மாணவர்களுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான அடையாள …