ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இதற்கான நோக்கமும் பின்புலமும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, […]

