இந்தியாவில் மளிகைக் கடைகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில், புதிய போட்டியாளர்கள் சந்தையில் களமிறங்கியுள்ளனர்.
மளிகைக் கடைகளின் ஆதிக்கம் குறையும் வகையில் என்ன நடக்கிறது..? கடந்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் ரீடைல், டிமார்ட், மோர் சூப்பர்மார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கடைகளை அதிகரித்து வருகின்றன. ஆனால், சத்தமில்லாமல் டெக் துணையுடன், பல்வேறு சிறிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நிறுவனங்கள் …