fbpx

ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. எனவே அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.. ஆனால் அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல …