iPhone தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) நிறுவனம் அமெரிக்காவில் தனது விற்பனைத் துறையில் பணியாற்றும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. ஆப்பிள் நிறுவனத்தில் பணிநீக்கம் அரிதாக நடைபெறும் என்பதால் இந்த முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கம்பெனி, நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்குதனது தயாரிப்புகளை வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்து, எளிமைப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது… ஆப்பிள் நிறுவனத்தின் பதில் ஆப்பிள் […]