fbpx

சென்னையில் உள்ள GEM மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோ(Apple Vision Pro) ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்தி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார்கள், இதில் பித்தப்பை பிரச்சினைகள், வயிற்றுப் புற்றுநோய், ஃபிஸ்துலாக்கள் மற்றும் குடலிறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஜிஇஎம் மருத்துவமனையின் …