fbpx

தரமற்ற கலப்பட உணவுகள்‌ குறித்த பொதுமக்களின்‌ புகார்‌நடவடிக்கைகளை எளிதாக்கும்‌ விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும்‌ வசதிகளுடன்‌ புதிய இணையதளம்‌ மற்றும்‌ செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம்‌ செய்துள்ளது.

ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ …

அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌, 2023-ம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறும்‌ பொறியியல்‌ கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல்‌ 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்‌ …

தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை பதிவு துவங்க உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு அல்லது 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ …

மத்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில்‌ …

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ …

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி பாரதிய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஐந்து பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் டெபிட்டி …

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் 1,083 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1,083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 3-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் …

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் …

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலை …

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 335 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கும் தியேட்டர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான 335 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம்.

இந்த அறிவிப்பின்படி இவ்வேளையில் …