மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டு நாட்களாக இந்த அறிக்கையின் முடிவுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வறிக்கையின் படி, முக்கிய குற்றவாளிகளாக கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் …