Jewar Airport: உத்தர பிரதேசம் ஜெவாரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த பெரிய விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலையம் இந்தியாவிலேயே …