fbpx

நாம் வீட்டில் மீன் தொட்டியில் கலர் மீன்களை அழகிற்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் வளர்க்கிறோம். ஆனால் அந்த மீன்களில் ஏராளமான ராசி மற்றும் செல்வ வளம் தொடர்பான நன்மைகள் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். அவை எந்த மாதிரியான நன்மைகள் என பார்ப்போம்.

நம் வீட்டின் மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் நிதி நிலையை சீராக வைத்திருப்பதும், செல்வ வளங்களையும் …