fbpx

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன், இந்த மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த படத்தில் …

தனுஷ் முதன் முதலில் ஆனந்த் எல். ராய் என்பவரின் இயக்கத்தில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அட்ராங்கி ரே. இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் …