திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர்.
தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி …