fbpx

2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சாதாரண ஏழை கூட அதிமுகவில் பதவிக்கு வரலாம். ஆனால், திமுக-வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. திமுக-வில் குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவர். நான் ஜாதி பார்த்திருந்தால், பெங்களூருக்கு செல்லும்போது, பழனிசாமியை …

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவு செய்வார் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், மொத்தமாக 8.19% சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் …