MODI: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேசிய தலைநகரில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற இடங்களை விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் இணைந்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் …