டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் மிகப்பெரிய பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி திஹார் …