தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு ரவுண்டில் உள்ளே வந்து, பிக்பாஸ் சீசன் 7 தமிழுக்கான டைட்டிலை வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கியது. ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்து தங்களது முன்னாள் போட்டியாளர்களுடன் …