ஆர்க்டிக் கடற்பரப்பில் நீருக்கடியில் மர்மமான முறையில் கட்டமைப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கட்டமைப்புகள் கால்பந்து மைதானங்களை விட பெரிய அளவில் இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்தது. முன்னதாக, வல்லுநர்கள் குழு வண்டல் நிரப்பப்பட்ட பல இடைவெளி பள்ளங்களைக் கண்டறிந்துள்ளனர், இது அலைகளுக்கு அடியில் உள்ள பழங்கால பெர்மாஃப்ரோஸ்ட் காரணமாக உருவாக்கப்பட்டது என்று அவர்கள் கூறினர்.…
arctic
ஆர்க்டிக் பெருங்கடலில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதால், இது கிரகத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதுதொடர்பாக செவ்வாய் அன்று அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் காற்றுமண்டல நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்க்டிக் துருவப் பகுதியில் இவ்வாண்டுக் கோடைக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. அது கடுமையான காட்டுத் …