fbpx

நடிகை, இயக்குநர், டிவி தொகுப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி இருக்கிறார். Are You Okay Baby என்ற அப்படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரகனி உள்ளிட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு …