fbpx

தமிழ்நாட்டின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில். அரியலூர்-திருவையாறு சாலையில் சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள ஆலந்துறையில் இந்தத் தெய்வீகத் தலம் அமைந்துள்ளது. சோழப் பேரரசின் மரபையும், தமிழின் தேவாரப் பரம்பரையையும் ஒருசேரத் தாங்கியுள்ள இக்கோயிலில் ஶ்ரீ ஆலந்துறையாரும் (சிவபெருமான்), அல்லியங்கோதையை (அம்பிகை) …