fbpx

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூ, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது பொறுப்பை …