fbpx

Illegal immigrants: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்கள் வெளியேறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அமெரிக்கா அதிபராக கடந்த ஜன., மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதன் பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். …