Army vehicle accident: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. எஸ்கே பயேன் பகுதியில் அந்த வாகனம் வந்த போது, திடீரென …