fbpx

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களின் பெயர்களை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய …