தமிழ்நாட்டின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 4 ரூபாயும் குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இனி அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் விலை ரூ.36 க்கும், 1 லிட்டர் பாக்கெட் …