fbpx

தனது செல்ல மகளை தந்தை ஒருவரே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவைச் சார்ந்த ரமேஷ் மற்றும் சீதா தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பிறகு ஒரு மகள் பிறந்திருக்கிறார். எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் தாயும் தந்தையும் மிகவும் …