fbpx

59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து சென்னை மாநகர ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவல் ஆளிநர்களின் வயது மூப்பையும், தங்ககளது நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் …