அருணாச்சலப் பிரதேசத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அரசு 42 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங்கின் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், அருணாச்சலில் …