fbpx

பள்ளி மாணவிகள் பலரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சலப் பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில், 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த …

அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ …