தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே கம்மாளம்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவருக்கு சரண்யா என்று மகள் இருக்கின்றார். சரண்யா சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்து வருகின்றார். கல்லூரி முடிந்த அவர் நேற்று இரவு நேரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி தன் அண்ணனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் குடிபோதையில் பத்திருக்கும் …