fbpx

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் …

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன், என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும்

ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் ஜாமீன் மனு மீதான சிபிஐ பதில் மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தற்போது 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு …

கலால் வரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா உள்ளிட்டோரின் காவலை செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்றக் காவல் காலம் முடிவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காவலை …

Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.

அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த …

பஞ்சாப் அமைச்சர் பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை ஆடைகளை அவிழ்த்து, வீடியோ அழைப்புகளில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அமைச்சரின் செயலை கண்டித்து பதவி விலக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தஜிந்தர் பாக்கா ஆம் ஆத்மி கட்சியின் …

வெள்ளியின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். இது தொடர்பாக கூடிய அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு முன்னதாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியாவை கட்சியை …

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் உருவாகி இருக்கும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி …

ஈடி, சிபிஐ, டெல்லி போலீஸ் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் அளவுக்கு நான் மிகப்பெரிய தீவிரவாதியா என்று மோடி அரசிடம் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர் 5 முறை ஆஜராகவில்லை. மேலும் டெல்லி ஆட்சியை கலைக்க ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா …

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை, பாஜக பேரம் பேசியதாக, சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டின் விசாரணை நடைபெறும் வேளையில், தன்னையும் பாஜகவில் இணைய கோரி அவர்கள் வற்புறுத்துவதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் வளைந்து கொடுக்கப் போவதில்லை என்றும் …