fbpx

Medical symbol: மருத்துவ சின்னத்தில் ஏன் இரண்டு பாம்புகள் இருக்கிறது அதற்கும் மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

உலகம் முழுவதும் மருத்துவ அறிவியல் மிகவும் முன்னேறியுள்ளது. இன்று, பல பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உலகம் முழுவதும் சந்தையில் கிடைக்கின்றன. …