fbpx

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் அன்பான இளம் நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகை அஸ்வினி நம்பியார். இவரை ருத்ரா என்றும் பலர் அழைப்பது உண்டு. மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் புதுநெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, புதுப்பட்டி பொன்னுதாயி, முதல் பயணம்,  ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே, …