ரோஹித் சர்மா தலைமையில் ஆனா 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் இலங்கை அணிகள் கலந்துகொள்கின்றன.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது …