fbpx

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி தங்கம் வென்றுள்ளது. தீபிகா …

ஆசிய கோப்பையில் இன்றைய தினம், ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3:53.329 நிமிடங்களில் அடைந்து அர்ஜுன் சிங், சுனில் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3ம் இடம் பிடித்தது. இதன் மூலம் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 1000 மீட்டர் …

ஆசியா விளையாட்டு தொடர் இந்தியாவுக்கு நன்றாக அமைந்து வருகிறது என்றே கூறலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய குழுவை அனுப்பியுள்ளது. இந்திய இதுவரை 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

60 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது இந்தியா. 7 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் ஆகியவை இதில் …