வடமாநில இளைஞர்களுக்காக மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநில புரோக்கரை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 3வது மாடியில் அடிக்கடி இரவு நேரங்களில் சந்தேகப்படும் வகையில் வடமாநில வாலிபர்கள் வந்து செல்வதாக உதவி ஆணையர் ராஜலட்சுமிக்கு …