fbpx

Assam: நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அசாம் அரசு ஆசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் 1935ஐ ரத்து செய்ய முடிவு செய்ததாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஹிமந்த சர்மா தனது எக்ஸ் தளத்தில், “குழந்தை திருமணத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்புகளை வைப்பதன் மூலம் …

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ஆதரவாளருக்கு வளர்ப்பு பிராணி சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கொடுத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்த அவர் ராகுல் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.…