தமிழக அரசின் 2024 ஆம் வருடத்திற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கூட்டத் தொடரில் ஆளுநரின் நடவடிக்கையை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உரையை சபாநாயகர் வாசிக்க …