fbpx

Nasal swab test: குழந்தைகளில் ஆஸ்துமா வகைகளை அடையாளம் காண புதிய நாசி ஸ்வாப் சோதனையை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்துமா குழந்தைகளிடையே மிகவும் பொதுவான நாள்பட்ட நிலையில் உள்ளது, இது கருப்பு மற்றும் போர்ட்டோ ரிக்கன் சமூகங்களை விகிதாசாரமாக பாதிக்கிறது. JAMA இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், போர்டோ ரிக்கன் மற்றும் ஆப்பிரிக்க …

பலருக்கு பிடித்த பழங்களில் ஒன்று என்றால் அது பப்பாளி தான். விலை சற்று குறைவாக இருந்தாலும் எண்ணற்ற நன்மைகளை கொண்ட பப்பாளி பழத்தை மருத்துவ நிபுணர்ககள் மட்டுமின்றி ஊட்டச்சத்து நிபுணர்களும், மக்களை அடிக்கடி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். திரும்பும் திசை எல்லாம் நோய் பரவும் அபாயம் உள்ள இந்த காலகட்டத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை …

தற்போது உள்ள குளிர்காலத்தில்,பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக சளி பிடித்து விடும். அப்படி பிடித்த சளி ஒரு வாரத்திற்கு மேல் நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு சோர்ந்து போய் விடுவார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி சளி பிடிப்பது உண்டு. ஆனால் …

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50% உயர்த்தியுள்ளது. இந்த மருந்துகள் ஆஸ்துமா, கிளௌகோமா, காசநோய் மற்றும் மனநோய் போன்ற பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்: இந்த மருந்துகளின் …

ஆஸ்துமா எந்த வயதிலும் உருவாகலாம் என்றாலும், பொதுவாக குழந்தை பருவத்தில், குறிப்பாக வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகளில் தொடங்குகிறது. சில குழந்தைகள் தங்கள் வயது முதிர்ந்த வயதிலும் ஆஸ்துமாவைத் தொடர்கின்றனர். பருவமடைவதற்கு முன் ஆண் குழந்தைகளிலும், பருவமடைந்த பிறகு பெண் குழந்தைகளிலும் இது அடிக்கடி நிகழ்கிறது. குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஆஸ்துமா ஒரு முக்கிய காரணமாகும். …

குளிர்காலம் நமது சுவாச மண்டலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுவதற்கு வழிவகுக்கும், இதனால் அவர்களின் நிலையை கட்டுப்படுத்துவது கடினம்.

நுரையீரல் மருத்துவத்தின் தலைவரும், தலைமை ஆலோசகருமான டாக்டர் அர்ஜுன் கண்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்துமாவால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. …