fbpx

கோவிஷீல்ட் தடுப்பூசியினால் தனது மகள் மரணம் அடைந்திருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மீது இரண்டு இந்திய குடும்பங்கள் தற்போது புகார் அளிக்க முடிவு செய்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூடியால் பக்கவிளைவுகள் இருப்பதாக் அஸ்ட்ராஜெனெகா ஒப்புக்கொண்டது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வதனால் இரத்த உறைதல் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை குறையும் என்று …