ஜோதிட சாஸ்திரத்தின்படி, உடலில் இருக்கும் மச்சங்களை வைத்து அதன் பலன்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக நம் உடலில் இருக்கும் மச்சங்களின் அடிப்படையில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, சொத்து சேர்க்கை, பதவி உயர்வு, ஆடம்பர வாழ்க்கை என்று பல நன்மைகள் ஏற்படும்.
ஆனால், ஒரு சிலருக்கு மச்சங்கள் அப்படியே வாழ்வில் எதிர்பாராத பல தடைகளை …