fbpx

பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் திருமணம் இன்னும் நடக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வந்து விட்டாலே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் படிப்பு, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் சிறந்ததாக இருந்தாலும் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் …