fbpx

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம் ஏதர் எனர்ஜி (Ather Energy). இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஏதர் 450எஸ் (Ather 450s) என்ற புதிய டூவீலரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சம் ஆகும். ஏதர் எனர்ஜி நிறுவனமானது இந்திய மின்சார வாகன சந்தையில் பெரும் பகுதியை கைப்பற்றுவதை …