பிரபல எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனம், தனது பிரபலமான 450S மின்சார ஸ்கூட்டரின் புதிய வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் 3.7 kWh பேட்டரி உள்ளது.. இதன் விலை ரூ.1.46 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலின் மூலம், அதன் ஆரம்ப நிலை ஸ்கூட்டரில் கூட நீண்ட தூர திறனை வழங்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஸ்கூட்டரின் பேட்டரி திறனை நிறுவனம் அதிகரித்துள்ளது, இதனால் […]