fbpx

அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் ஜவான். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் இயக்குநர் அட்லீ. இந்த படத்தில் நயன்தாரா தீபிகா படுகோன், சஞ்ஜய் தத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 7ஆம் தேதி, உலகம் முழுவது 4,500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…