இயக்குனர் அட்லீ பிறந்த நாளுக்கு விஜய் மற்றும் ஷாரூக்கான் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அட்லீ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ஷாரூக்கான், விஜய்யை பார்த்த உற்சாகத்தில் 3 பேருமே கருப்பு நிறத்தில் உடையில் எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். …